தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீண்டல் ; உண்டல் ; கட்டுதல் ; தோண்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோண்டுகை. (திவா.) 4. Digging;
  • தீண்டுகை. (பிங்.) 1. Touching ;
  • கட்டுகை. (திவா.) 2. Tying, binding ;
  • உண்ணுகை. (சூடா.) 3. Eating;

வின்சுலோ
  • ''v. noun.'' Digging, தோண் டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தொட்டவிரல்தறித்தான் toṭṭa-viral-taṟittāṉn. perh. id. +. Scammony swallow-wort. See பெருங்குறிஞ்சா. (மலை.)
  • n. < தொடு-. 1. Touching; தீண்டுகை. (பிங்.) 2. Tying, binding; கட்டுகை. (திவா.) 3. Eating; உண்ணுகை. (சூடா.) 4.Digging; தோண்டுகை. (திவா.)