தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளின் முதலடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளின் முதலடி. விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது . (W.) The opening or first line of a poem, dist. fr. viṭṭaṭi ;

வின்சுலோ
  • ''s.'' [''properly'' தொட்டஅடி.] The beginning line--oppos. to விட்டடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடி. Theopening or first line of a poem, dist. fr. viṭṭaṭi;செய்யுளின் முதலடி. விட்டடி தொட்டடி அவனுக்குத்தெரியாது. (W.)