தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ச்சி ; கட்டுகை ; பூமாலை ; தோளணிமாலை ; தேன்கூடு ; அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோளணிமாலை. (பிங்). 3. Flower-garland worn over shoulders;
  • கட்டுகை தொடையலங் கோதை (சீவக. 464) 2. Fastening, tying, weaving;
  • தொடர்ச்சி. நீள்விசித் தொடையல் (பொருந.18). 1. Succession, continuation;
  • வாசிகை. (திவா.) 4. A kind of garland; See
  • நாசம். பையன் தொட்டது தொடையல்தான் . Ruin, destruction ;
  • தேன்கூடு நெய்ம்முதிர் தொதையல் கீறி (சீவக.1198) . 5. Honeycomb;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. garlands tied together, தொடுத்தமாலை; 2. a flower garland, பூமாலை; 3. a garland thrown over the head of an idol or a great person, வாசிகை.

வின்சுலோ
  • [toṭaiyl] ''s.'' Garlands tied to gether, தொடுத்தமாலை. 2. A flower garland. பூமாலை. 3. A garland thrown over the head of an idol or great person, வாசிகை. (சது.) [''ex'' தொடு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடை. 1.Succession, continuation; தொடர்ச்சி. நீள்விசித்தொடையல் (பொருந. 18). 2. Fastening, tying,weaving; கட்டுகை. தொடையலங் கோதை (சீவக.464). 3. Flower-garland worn over shoulders;தோளணிமாலை. (பிங்.) 4. A kind of garland.See வாசிகை. (திவா.) 5. Honeycomb; தேன்கூடு.நெய்ம்முதிர் தொடையல் கீறி (சீவக. 1198).
  • n. < தொடை-.Ruin, destruction; நாசம். பையன் தொட்டதுதொடையல்தான்.
  • n. < தொடை-.Ruin, destruction; நாசம். பையன் தொட்டதுதொடையல்தான்.