தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரகராதிப் பகுதியுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி . A section of catur-akarāti , being a dictionary of rhyming words ;

வின்சுலோ
  • ''s.'' A division of சது ரகராதி, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A section of Catur-akarāti, being a dictionary of rhyming words; சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும்அகராதி.