தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிவானம் ; பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிவானம் . (J.) Horizon, as the place where the heavens touch the earth ;
  • பிணையடிமாடுகளைத் தொடுக்குங்கயிறு . (J.) Rope attached to a pole with a swivel to which the inner yoke of oxen is tied, the others being tied ox to ox ;

வின்சுலோ
  • -தொடுவான்கயிறு, ''s. [prov.]'' A rope attached to a pole, with a swivel, in the threshing floor, to which the inner yoke of oxen is tied; the others being all tied ox to ox, பிணையடிமாட்டிலுள் ளணைக்கட்டுங்கயிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வான்.Horizon, as the place where the heavens touchthe earth; அடிவானம். (J.)
  • n. < தொடு-. Ropeattached to a pole with a swivel to which theinner yoke of oxen is tied, the others beingtied ox to ox; பிணையடிமாடுகளைத் தொடுக்குங்கயிறு. (J.)