தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயைத்தல் ; தொடங்குதல் ; கட்டுதல் ; பூட்டுதல் ; வளைத்தல் ; எய்தல் ; அணிதல் ; சேர்த்துவைத்தல் ; பாத் தொடுத்தல் ; உண்டாக்குதல் ; வழக்குத் தொடர்தல் ; பூ முதலியன இணைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுத்தமின்றி மேலெழவைத்தல். (W.) 14. To join slightyly, as beads or threads; to work superficially; to put on negligently, as a garment or an ornament;
  • அணிதல். குஞ்சியி னாள்கதிர் நெற்றொடுத்து (கம்பரா. கங்கை. 32). 15. To weart, as clothes;
  • அறிமுகமாதல். Loc. 3. To become known;
  • நெருங்கி யிருத்தல். தொடுத்த மாதவிப் பந்தரின் (கம்பரா. சித்திர. 23). 2. To be close-packed, dense;
  • வகுக்கப்படுதல். (திருக்கோ. 267). 1. To be apportioned;
  • வகுத்தல். -intr. 21. To classify;
  • வசைபெருக்குதல். 20. To shower abuses;
  • சொற்கூட்டுதல். (அக. நி.) 19. To frame or build, as sentences;
  • கவியயற்றுதல். ஆசறு கவிதொடுத்த (சீகாயிளத் பு. நக்கீ. 131). 13. To make, compose, s verses, poem;
  • மேற்கொள்ளுதல். தொடுத்த கருமம் வழுவாது (காசிக. கணபதி. 1). 12. To undertake;
  • உண்டாக்குதல். சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத்தழிக்கும் (தாயு. எங்குநிறை. 4). 11. To create;
  • தொடங்குதல். மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின் (உபதேசகா. சிவவிரத. 410). 10. To commence;
  • வளைத்துக் கைக்கொள்ளுதல். தமதெனத் தொடுக்குவராயின் (புறநா. 135). 9. To seize by surrounding;
  • வளைத்தல். தொடுத்துங் கொள்ளாதமையலென். (புறநா. 164). 8. To surround, hemin, besiege;
  • சேர்த்து வைத்தல். காந்தட்டொடுத்த தேன் சோர (கலித். 40). 7. To store, preserve;
  • பூ முதலியன இணைத்தல். மலராய்ந்து பூத்தொடுப்பான் (நாலடி, 393). 6. To link together; to string, as beads;
  • எய்தல். கணை தொடுக்குங் கொடியோன் போல் (கலித். 120). 5. To discharge, shoot, as an arrow or other missile;
  • பூட்டுதல். தொடுத்தாங்க வம்பு (சீவக. 2320). 4. [K. todu.] To set, fox, as the arrow in a bow;
  • கட்டுதல். சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (முல்லைப். 12). 3. To bind, fasten, enchain, tie, continue, as a series;
  • விடாதுபுரிதல். மாறுபடு தர்க்கந் தொடுக்கவறிவார் (தாயு ஆனந்த்மான.) 2. To frame one after another or weave, as an argument;
  • உரிமையின்றிப் புணர்தல். (W.) 16. To carry on a licentious intrigue;
  • கதைகட்டுதல். Colloq. 17. To fabricate, concoct a false story;
  • வழக்குத் தொடர்தல். பெண்டீர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் (திரிகடு. 71). 18. To pursue in law; to sue;
  • இயைத்தல். 1. To connect, join ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதொடு-. 1. To connect, join; இயைத்தல். 2.To frame one after another or weave, as anargument; விடாதுபுரிதல். மாறுபடு தர்க்கந் தொடுக்கவறிவார் (தாயு. ஆனந்தமான. 3). 3. To bind,fasten, enchain, tie, continue, as a series; கட்டுதல். சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (முல்லைப்.12). 4. [K. toḍu.] To set, fix, as the arrow ina bow; பூட்டுதல். தொடுத்தாங்க வம்பு (சீவக. 2320).5. To discharge, shoot, as an arrow or othermissile; எய்தல். கணை தொடுக்குங் கொடியோன்போல் (கலித். 120). 6. To link together; tostring, as beads; பூ முதலியன இணைத்தல். மலராய்ந்து பூத்தொடுப்பாள் (நாலடி, 393). 7. To store,preserve; சேர்த்து வைத்தல். காந்தட்டொடுத்ததேன் சோர (கலித். 40). 8. To surround, hemin, besiege; வளைத்தல். தொடுத்துங் கொள்ளாதமையலென் (புறநா. 164). 9. To seize by surrounding;வளைத்துக் கைக்கொள்ளுதல். தமதெனத் தொடுக்குவராயின் (புறநா. 135). 10. To commence;தொடங்குதல். மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின்(உபதேசகா. சிவவிரத. 410). 11. To create; உண்டாக்குதல். சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத்தழிக்கும் (தாயு. எங்குநிறை. 4). 12. To undertake;மேற்கொள்ளுதல். தொடுத்த கருமம் வழுவாது (காசிக.கணபதி. 1). 13. To make, compose, as verses,poem; கவியியற்றுதல். ஆசறு கவிதொடுத்த (சீகாளத்.பு. நக்கீ. 131). 14. To join slightly, as beads orthreads; to work superficially; to put on negligently, as a garment or an ornament; அழுத்தமின்றி மேலெழவைத்தல். (W.) 15. To wear, asclothes; அணிதல். குஞ்சியி னாள்கதிர் நெற்றொடுத்து(கம்பரா. கங்கை. 32). 16. To carry on a licentious intrigue; உரிமையின்றிப் புணர்தல். (W.) 17.To fabricate, concoct a false story; கதைகட்டுதல்.Colloq. 18. To pursue in law; to sue; வழக்குத்தொடர்தல். பெண்டீர் தொடுத்தாண் டவைப்போர்புகலும் (திரிகடு. 71). 19. To frame or build, assentences; சொற்கூட்டுதல். (அக. நி.) 20. Toshower abuses; வசைபெருக்குதல். 21. To classify;வகுத்தல்.--intr. 1. To be apportioned; வகுக்கப்படுதல். (திருக்கோ. 267.) 2. To be close-packed.dense; நெருங்கி யிருத்தல். தொடுத்த மாதவிப் பந்தரின் (கம்பரா. சித்திர. 23). 3. To become known;அறிமுகமாதல். Loc.