தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்கு அஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 19.) 2. (Puṟam.) A theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the bttlefield;
  • போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) 1. (Puṟam.) A theme describing the wife scaring away the devils which surround her wounded husband in the battlefield and fearing at the same time to touch him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடு-+ ஆ neg. +. 1. (Puṟam.) A theme describing thewife scaring away the devils which surroundher wounded husband in the battlefield and fearing at the same time to touch him; போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கியமனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 79.) 2. (Puṟam.) A theme describing the devils being scared away by theghastly wounds of a warrior lying in the battle-field; தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்குஅஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 19.)