தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக்கொண்ட சொல் ; இரண்டு சொற்களால் ஆகும் தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு சொற்களால் ஆகும் தொடர். தொடர்மொழி பலபொருளன் (நன்.260) . 2. A phrase, clause or sentence made up of two words ;
  • இரண்டெழத்துகுஒ மேற்பட்ட எழத்துக்களைக் கொந்டாசொல் இரண்டிறந் திசைகுந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத்.45). 1. A word of more than two letters;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புணர்மொழி.

வின்சுலோ
  • ''s.'' Compound words. See தொடர்ச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A word of more than two letters; இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டசொல்.இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட(தொல். எழுத். 45). 2. A phrase, clause or sentence made up of two words; இரண்டு சொற்களால் ஆகும் தொடர். தொடர்மொழி பலபொருளன(நன். 260).