தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழையதொரு கதைமேற் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணூல். (சீவக.1, உரை) . Narrative poem, epic poem ;

வின்சுலோ
  • ''s.'' A poem in which several connected actions are related, epic poetry, ஓர்வகைச்செய்யுள்.