தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையறாது வருதல் ; பிணைந்து நிற்றல் ; அமைதல் ; தாக்குதல் ; பின்பற்றுதல் ; மிகுதல் ; நெருங்குதல் ; கட்டல் ; தேடல் ; வழக்கிற்கு இழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்கவிடுதல். மாலை தொடரி (அகநா. 86). 13. To hang;
  • வழக்குக்கிழுத்தல். அந்தப்பணத்துக்கு உன்னைத் தொடரப் போகிறேன். (யாழ். அக.) 6. To proscute, sue;
  • பீசாங்குரதியாயமாக ஒன்றனையொன்று பின்பற்றுதல். 2. To succeed each other, as the tree and the seed;
  • பின்பற்றுதல். அவரை. . . . அரக்கியர் தொடர்குவர் (கம்பரா. ஊர்தேடு. 26). 1. To follow after, cling to, pursue,;
  • இடையறாது வருதல். தொடர்ந்த குவளைத்தூநெறி யடைச்சி (பதிற்றுப். 27, 2, ). 1. To follow uninterruptedly; to continue in unbroken succession;
  • பிணைந்து நிற்றல். தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின் (கம்பரா. நிந்தனை. 6). 2. [K. todar.] To be linked;
  • அமைத்தல். வாரணவுரித்தொகுதி நீவி தொடர (கம்பரா, விராதன்.14). 3. To form;
  • மிகுதல் தம்முட்பகை தொடர்ந்து (பரிபா, 7, 72), 4. To increase;
  • நெருங்குதல். வரைமலையெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந தொடர்ந்தும் (பரிபா. 19, 82). -tr. 5. To be close-knit;
  • பயிற்சிசெய்தல். வடகலை தொடர்வார் (கோயிற்பு. திருவிழா. 32). 4. To practise, pursue, as study;
  • நெருங்குதல். 12. To be near or close to;
  • தாக்குதல். (W.) 11. [T. todaru.] To assail, attack;
  • வினவுதல். தோடவிழ்தார் யானுந் தொடர (பு. வெ. 11, பெண்பாற். 10). 10. To question, enquire;
  • பெறுதல். சாந்தினணி தொடர்ந்து (பு.வெ.12, பெண்பாற். 11). 9. To get, obtain;
  • ஊக்கத்தோடு மேற்கொள்ளுதல். (W.) 3. [T. todaru.] To insist upon, persist in with energy, persevere in;
  • பற்றுதல். யானுன்னைத் தானை தொடரவும் (பு. வெ. 12, பெண்பாற். 18). 8. To seize;
  • கட்டுதல். (திவா.) சிறுமணி தொடர்ந்து (நற். 220). 7. To connect, tie, bind;
  • தேடுதல். மறையில றுமுன்றொடரொணாத நீ (திருவாச. 5, 95).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டல், தேடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. Tofollow uninterruptedly; to continue in unbrokensuccession; இடையறாது வருதல். தொடர்ந்த குவளைத்தூநெறி யடைச்சி (பதிற்றுப். 27, 2). 2. [K.toḍar.] To be linked; பிணைந்து நிற்றல்.தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின் (கம்பரா.நிந்தனை. 6). 3. To form; அமைதல். வாரணவுரித்தொகுதி நீவி தொடர (கம்பரா. விராதன். 14).4. To increase; மிகுதல். தம்முட்பகை தொடர்ந்து(பரிபா. 7, 72). 5. To be close-knit; நெருங்குதல்.வரைமலையெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துநதொடர்ந்தும் (பரிபா. 19, 82).--tr. 1. [T. toḍaru.]To follow after, cling to, pursue; பின்பற்றுதல்.அவரை . . . அரக்கியர் தொடர்குவர் (கம்பரா.ஊர்தேடு. 26). 2. To succeed each other, as thetree and the seed; பீசாங்குரநியாயமாக ஒன்றனையொன்று பின்பற்றுதல். 3. [T. toḍaru.] To insist upon, persist in with energy, persevere in;ஊக்கத்தோடு மேற்கொள்ளுதல். (W.) 4. To practise, pursue, as study; பயிற்சிசெய்தல். வடகலைதொடர்வார் (கோயிற்பு. திருவிழா. 32). 5. To seekout, find out, trace; தேடுதல். மறையிலீறுமுன்றொடரொணாத நீ (திருவாச. 5, 95). 6. To prosecute, sue; வழக்குக்கிழுத்தல். அந்தப்பணத்துக்குஉன்னைத் தொடரப் போகிறேன். (யாழ். அக.) 7.To connect, tie, bind; கட்டுதல். (திவா.) சிறுமணி தொடர்ந்து (நற். 220). 8. To seize; பற்றுதல்.யானுன்னைத் தானே தொடரவும் (பு. வெ. 12, பெண்பாற்.18). 9. To get, obtain; பெறுதல். சாந்தினணிதொடர்ந்து (பு. வெ. 12, பெண்பாற். 11). 10. Toquestion, enquire; வினவுதல். தோடவிழ்தார் யானுந் தொடர (பு. வெ. 11, பெண்பாற். 10). 11. [T.toḍaru.] To assail, attack; தாக்குதல். (W.) 12.To be near or close to; நெருங்குதல். 13. Tohang; தொங்கவிடுதல். மாலை தொடரி (அகநா. 86).