அவனடித்தான் த வந்தடித்தான் அவனடித்தான் வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரம் தகரழம்போல் நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து. (யாழ்.அக) . The letter formed by the combination of the final consonant or the final shortened 'u' of a word and the initial vowel of the succeeding word as a in ava aṭittā and ta in vantatittā;
''s.'' A letter elided or changed in the combination of words according to the rules of permutation, தொடர்ந்துநிற்குமெழுத்து, as அவனிருந்தான், for அவன் இருந்தான், and வந்தடித்தான்--for வந்து அடித்தான்.
n. < id. +.The letter formed by the combination of thefinal consonant or the final shortened `u' of aword and the initial vowel of the succeedingword as ன in அவனடித்தான் and த in வந்தடித்தான்; .அவனடித்தான் வந்தடித்தான் என்னுமிடங்களில்னகரமும் தகரமும் போல் நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து. (யாழ். அக.)