தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரம்பித்தல் ; முயலுதல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தல் இருவர் நூற்கு மொருசிறை தொடங்கி (நன். 8) . 3. To resemble;
  • முயலுதல். (யாழ். அக.) 2. [K. todaṅku, Tu. todaguni.] To undertake, enter upon, engage in;
  • ஆரம்பித்தல். அலர்தொடங்கின்ற லூரே (ஜங்குறு. 75). 1. [K. todaṅku, M. tuṭaṅṅuka, Tu. todaguni.] To begin, commence, originate;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொடங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. perh.தொடு-. 1. [K. toḍaṅku, M. tuṭaṅṅuka, Tu.toḍaguni.] To begin, commence, originate;ஆரம்பித்தல். அலர்தொடங்கின்றா லூரே (ஐங்குறு.75). 2. [K. toḍaṅku, Tu. toḍaguni.] Toundertake, enter upon, engage in; முயலுதல்.(யாழ். அக.) 3. To resemble; ஒத்தல். இருவர்நூற்கு மொருசிறை தொடங்கி (நன். 8).