தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடங்குதல் ; ஆரம்பிக்கை ; முதற்படைப்பு ; செய்ய முயலுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்ய முயலுகை. தொடங்கற்கரிய தவம்புரிந்தான். (காசிக. அலகைதே. 1). 3. Attempt ;
  • ஆதிசிருட்டி. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் (கலித். 2). 2. First creation;
  • ஆரம்பிக்கை. பரிந்துசில கற்பான் றொடங்கல் (நீதிநெறி. 9). 1. Beginning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடங்கு-.[Tu. toḍagelu.] 1. Beginning; ஆரம்பிக்கை.பரிந்துசில கற்பான் றொடங்கல் (நீதிநெறி. 9). 2.First creation; ஆதிசிருட்டி. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் (கலித். 2). 3. Attempt; செய்யமுயலுகை. தொடங்கற்கரிய தவம்புரிந்தான் (காசிக.அலகைதே. 1).