தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டு ; பற்று ; மகளிர் சூதகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டு படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங். மகத. 2, 13). 1. Tying, binding, entanglement;
  • சூதக முதலிய தீட்டு. Loc. 4. Uncleanness, as of a woman in her periods or in childbirth;
  • குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343). 5. Decorative hangings;
  • பற்று தொடக்கறுத்தோர் சுற்றமே (கம்பரா. சரபங். 27). 3. Connection, attachment;
  • பாசம் தொடக்கெலா மறுத்தநற் சோதீ (திருவாச. 37, 10). 2. Bondage;
  • . 6. See தொடக்குவடிவு. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ceremonial impurity of child birth or catamenia; 2. entanglement, சிக்கு; 3. connection, concern, பற்று; 4. a kind of ornament. (impr. form: துடக்கு)
  • III. v. t. tie, கட்டு; 2. entangle, சிக்குப்படுத்து; 3. begin, ஆரம்பி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துடக்கு.
மகளிர்சூதகம்.
மகளிர்சூதகம்.

வின்சுலோ
  • [toṭkku] ''s.'' The uncleanness of a woman in her menses and in child, bed, மகளீர்சூதகம். (See துடக்கு.) 2. Entanglement, tying, binding, கட்டு. 3. Connexion. con cern, பற்று. ''Sometimes'' துடக்கு. 4. ''(R.)'' A kind of ornament, தொடக்குவடிவு.
  • [toṭkku] கிறேன், வேன், தொடக்க, ''v. a.'' [''also'' துடக்கு.] To tie, கட்ட. 2. To en tangle, சிக்குப்படுத்த. 3. ''[vul.]'' To begin, தொடங்க. 4. To make to agree, பொருத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடக்கு-. 1. [K.toḍaku.] Tying, binding, entanglement; கட்டுபடைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங்.மகத. 2, 13). 2. Bondage; பாசம். தொடக்கெலாமறுத்தநற் சோதீ (திருவாச. 37, 10). 3. Connection,attachment; பற்று. தொடக்கறுத்தோர் சுற்றமே(கம்பரா. சரபங். 27). 4. Uncleanness, as of awoman in her periods or in childbirth; சூதகமுதலிய தீட்டு. Loc. 5. Decorative hangings;குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343). 6. Seeதொடக்குவடிவு. (W.)