தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ப்பரப்பில் வண்டி செல்லும்படி பிணைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாலம். (கட்டட.நாமா.11) . Suspension bridge ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Suspension bridge; நீர்ப்பரப்பில் வண்டிசெல்லும்படி பிணைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாலம்.(கட்டட. நாமா. 11.)