தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைத்தது காணாமற்போதல் ; பொருள் மோசம் போதல் ; வழியிற்களைத்துத் தங்குதல் ; சாதல் ; ஒடிப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதல்ல. 4. To die;
  • ஒடிப்போதல் . 5. To run away;
  • வழியிற் களைத்துத் தங்குதல். 3. To tarry in the road from fatigue;
  • பொருள் மோசம்போதல். 2. To be in another's possessions; to be misappropriated, as a deposit;
  • வைத்தது காணாமற்போதல். 1. To be lodged and lost, as a thing thrown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. (W.) 1. To be lodged and lost, as athing thrown; வைத்தது காணாமற்போதல். 2. Tobe in another's possession; to be misappropriated, as a deposit; பொருள் மோசம்போதல். 3. Totarry in the road from fatigue; வழியிற் களைத்துத்தங்குதல். 4. To die; சாதல். 5. To run away;ஒடிப்போதல்.