தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். அவனுக்கிருக்குந் தொங்கிசம் அதிகம். Loc. 2. Trouble, difficulty ;
  • கேடு. Colloq. 1. Destruction, injury ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துவங்கிசம், prop. துவம்சம், s. loss, damage, injury, கேடு. தொங்கிசப்பட, to be straitened.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழிவு, நட்டம்.

வின்சுலோ
  • [tongkicam] ''s.'' (''St.'' துவங்கிசம்.) Loss, destruction, damage, detriment, injury, கேடு. ''(c.)'' அவன்மெத்தவுந்தொங்கிசப்படுகிறான்.....He is much straitened.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhvaṃsa. 1.Destruction, injury; கேடு. Colloq. 2. Trouble,difficulty; துன்பம். அவனுக்கிருக்குந் தொங்கிசம்அதிகம். Loc.