தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளன். (யாழ்.அக.) Robber, thief ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (fem. தொங்கி), s. (Tel.) a thief, a rogue, கள்ளன்.

வின்சுலோ
  • [tongkṉ] ''s.'' [''fem.'' தொங்கி.] A thief, a rogue, கள்ளன்; [''ex Tel.'' .]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. doṅga, M. toṅ-ṅan.] Robber, thief; கள்ளன். (யாழ். அக.)