தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடுவுணர்ச்சியை அறிகருவி ; உடம்பின்தோல் ; கனியின்தோல் ; மரப்பட்டை ; ஆடை ; பற்று ; துவையல் ; சிறுமை ; எளிது ; இளப்பமானவன் ; நேர்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவையல் வகை. Colloq. Chutney, a kind of strong relish
  • மரப்பட்டை. (தைலவ. தைல.) 3. Bark of a tree.
  • கனியின் தோல். தொக்குக் கழிந்த சூளைபோலே (ஈடு, 10, 7, 5). 4. Rind
  • ஆடை. (w.) 5. Cloth, raiment
  • பற்று. அக்குத் தொக்கில்லாதவன். 6. Stake, material concern
  • பரிசவுணர்ச்சியறியும் இந்திரியம். (பிங்.) வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும். (மணி. 27, 215). 1. The sense of touch, one of five intiriyam, q. v.
  • உடம்புத் தோல். (சூடா.) அரிணத் தொக்கு (பாரத. இராச. 105). 2. Skin, cuticle, surface of the body.
  • அற்பம். அது தொக்காய்ப் போகாது. (w.) 1. Small matter, trifle.
  • சுலபம். சொத்துக்களைத் தொக்கிலே அடித்துக்கொண்டு போனான். Loc. 2. Ease
  • இளப்பமானவன். அவன்தான் எல்லார்க்குந் தொக்கு. Loc. 3. Butt of ridicule
  • நேர்மை. வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி (குற்றா. குற. 79.) 4. Attractiveness, neatness

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small matter, அற்பம். அவள் உனக்குத் தொக்கு, you treat her with contempt. தொக்குத் தொடிசுவையாமல் எடுத்துப் போடு, take it all away. தொக்காய்ப்போக, to be slighted. தொக்குநிற்றல், v. n. ellipsis, elision, omission.
  • s. skin, surface of the body, தோல்; 2. (fig.) raiment; 3. the bark of a tree; 4. body, சரீரம். அக்குத்தொக்கிலாதவன், one destitue of food and clothing, one without friends and relation. தொக்கிந்திரியம், the sense of feeling.

வின்சுலோ
  • [tokku] ''s.'' A small matter, அற்பம், ''(c.)'' தொக்காய்ப்போகாது--தொக்கிலேபோகாது. It will not be trifling, it will not pass with impunity. தொக்குத்தொடிசுவைக்காமவெடுத்துப்போடு..... Take it all away, leave nothing.
  • [tokku] ''s.'' (''St.'' துவக்கு.) Skin, cuti cle, surface of the body, as one of the five organs of sense, தோல், ''(Met.)'' raiment. (See அக்குத்தொக்கில்லாதவன்.) W. p. 393. TVAK. 2. The bark ofg a tree, மரப்பட்டை. 3. (சது.) Body, சரீரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. stōka. 1. Smallmatter, trifle; அற்பம். அது தொக்காய்ப் போகாது.(W.) 2. Ease; சுலபம். சொத்துக்களைத் தொக்கிலேஅடித்துக்கொண்டு போனான். Loc. 3. Butt ofridicule; இளப்பமானவன். அவன்தான் எல்லார்க்குந் தொக்கு. Loc. 4. Attractiveness, neatness;நேர்மை. வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி(குற்றா. குற. 79).
  • n. < தொகு-. [T. K. tok-ku.] Chutney, a kind of strong relish; துவையல்வகை. Colloq.
  • n. < tvac. 1. The senseof touch, one of five intiriyam, q. v.; பரிசவுணர்ச்சியறியும் இந்திரியம். (பிங்.) வாயுவிற் றொக்குமூறெனும் விகாரமும் (மணி. 27, 215). 2. Skin,cuticle, surface of the body; உடம்புத் தோல்.(சூடா.) அரிணத் தொக்கு (பாரத. இராச. 105). 3.Bark of a tree; மரப்பட்டை. (தைலவ. தைல.) 4.Rind; கனியின் தோல். தொக்குக் கழிந்த சுளைபோலே(ஈடு, 10, 7, 5). 5. Cloth, raiment; ஆடை. (W.)6. Stake, material concern; பற்று. அக்குத்தொக்கில்லாதவன்.