தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டத்தார் ; தோழர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழர். (யாழ். அக.) 2. Friends, adherents;
  • கூட்டத்தார். (w.) Assembly, company

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl.) people assembled, assembly, சபை; 2. friends, adherents, தோழர்.

வின்சுலோ
  • [tokkār] ''s. [plu.]'' People assembled, assembly, company. 2. Friends, adher ents, தோழர்; [''ex'' தொகு, ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொகு-. 1.Assembly, company; கூட்டத்தார். (W.) 2.Friends, adherents; தோழர். (யாழ். அக.)