தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரகராதியில் தொகையுடைய பொருளைக் காட்டும் அகராதி ; எண் தொகையால் சுட்டும் பொருள் விளக்க அகராதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரகராதியுள் க்தொகையுடைப்பொருளைக் காட்டும் பகுதி . A section of caturakarāti being a catalogue of the categories of different branches of knowledge ;

வின்சுலோ
  • ''s.'' One of the four divisions of சதுரகராதி, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A section of Caturakarāti being a catalogue ofthe categories of different branches of know-ledge; சதுரகராதியுள் தொகையுடைப்பொருளைக் காட்டும் பகுதி.