தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொகை ; கூட்டம் ; எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். தொகுப்புறு சிறுவர் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 32). 3. Multitude, crowd;
  • எல்லை. (w.) 2. Boundary;
  • தொகை (w.) 1. Sum, total;

வின்சுலோ
  • ''v. noun.'' The sum, total, தொகை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொகு-. 1. Sum,total; தொகை. (W.) 2. Boundary; எல்லை. (W.)3. Multitude, crowd; கூட்டம். தொகுப்புறு சிறுவர்(அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 32).