- n.< தொகுதி +. 1. Noun of multitude, collectivenoun; குழுவைக்குறிக்கும் பெயர். (W.) 2. Slang,cant, conventional name; குழூஉக்குறிப்பெயர். (யாழ்.அக.) 3. Aggregate, total; மொத்தவெண். பன்னிருகையு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடுதொடராது கையென்பதனோ டொட்டி நிற்றலின்(தொல். சொல். 33, சேனா.).
|