தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டுதல் ; நெருங்குதல் ; ஒன்றாதல் ; அடுக்கிவருதல் ; ஒடுங்குதல் ; மறைதல் ; மொத்தமாதல் ; ஒத்தல் ; உள்ளடங்குதல் ; சுருங்குதல் ; குட்டையாதல் ; வீணாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளடங்குதல், தோன்றன் மலர்மணம் போற்றொக்கு (சி. போ. 7, 3). 2. To be included; to be hidden;
  • ஒத்தல். உடன்மூவர் சொற்றொக்க (குறள், 589, உரை). 1. To conform, agree;
  • மொத்தமாதல். (w.) 4. To be summed up, totalled; to aggregate;
  • அடுக்கி வருதல். உம்மை தொக்க வெனாவென் கிளவியும் (தொல். சொல். 291). 3. To appear repeatedly.
  • ஒன்றாதல் 2. To form, as a whole or lump; to aggregate
  • கூடுதல். பலர் தொகுபுரைக்கும் (மணி. 2, 35). 1. To assemble, collect, accumulate
  • நெருங்குதல். (யாழ். அக.) 5. To be compact, crowded
  • மறைதல். மெய்யுருபு தொகாஅ விறுதியான (தொல். சொல். 105). 6. To be elided, as a particle in the combination of words
  • சுருங்குதல். தொகுபீலி கோலின (கம்பரா. வனம்பு. 4). 7. To be contracted
  • ஒடுங்குதல். அசுத்த தத்துவங்கடொகும் முதலில் (கோயிற்பு. இரணியவன்ம. 2). 8. To merge
  • வீணாதல். தொடர் நீப்பிற் றொகுமிவ ணலம் (கலித். 78, 16) . 10. To be of no avail; to fail of its purpose
  • குட்டையாதல். தொகுசரணந் தண்பார் தாங்க (கோயிற்பு. நடராச. 29). 9.To be shortened

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. intr. 1. Toassemble, collect, accumulate; கூடுதல். பலர்தொகுபுரைக்கும் (மணி. 2, 35). 2. To form, as awhole or lump; to aggregate; ஒன்றாதல். 3. Toappear repeatedly; அடுக்கி வருதல். உம்மைதொக்க வெனாவென் கிளவியும் (தொல். சொல். 291).4. To be summed up, totalled; to aggregate;மொத்தமாதல். (W.) 5. To be compact, crowded; நெருங்குதல். (யாழ். அக.) 6. To be elided,as a particle in the combination of words;மறைதல். மெய்யுருபு தொகாஅ விறுதியான (தொல்.சொல். 105). 7. To be contracted; சுருங்குதல்.தொகுபீலி கோலின (கம்பரா. வனம்பு. 4). 8. Tomerge; ஒடுங்குதல். அசுத்த தத்துவங்கடொகும் முதலில் (கோயிற்பு. இரணியவன்ம. 2). 9. To beshortened; குட்டையாதல். தொகுசரணந் தண்பார்தாங்க (கோயிற்பு. நடராச. 29). 10. To be of noavail; to fail of its purpose; வீணாதல். தொடர்நீப்பிற் றொகுமிவ ணலம் (கலித். 78, 16).
  • 6 v. intr. 1. To conform, agree; ஒத்தல். உடன்மூவர் சொற்றொக்க(குறள், 589, உரை). 2. To be included; to behidden; உள்ளடங்குதல். தோன்றன் மலர்மணம்போற்றொக்கு (சி. போ. 7, 3).