தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v.tr. 1. To shampoo, rub, massage; வருடுதல். சீறடிகல்லா விளையர் மெல்லத் தைவர (சிறுபாண். 33). 2.To touch, adjust; தொட்டுச் சீர்ப்படுத்தல். ஊழணிதைவரல் (தொல். பொ. 262). 3. To spread, extend, pervade; தடவிவருதல். விசும்பு தைவரு வளியும் (புறநா. 2). 4. To wipe off, clean by dusting; மாசு நீக்குதல். தைவரு நவமணிச் சயிலம்(பாரத. வாரணா. 4). 5. To harmonise with thekey-note; அனுசுருதி யேற்றுதல். (சீவக. 657, உரை.)