தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய்க் காப்பிடுதல் ; பிணத்தைத் தைலத்தால் கெடாமல் பாதுகாத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரேதத்தைத் தைலத்தால் சேமித்துவைத்தல். தைலமாட்டுபடலம். (கம்பரா.) 2. To preserve a corpse by immersing it in oil, embalm;
  • எண்ணெய்க்காப்பிடுதல். 1. To anoint the head or body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< தைலம் +. 1. To anoint the head or body;எண்ணெய்க்காப்பிடுதல். 2. To preserve a corpseby immersing it in oil, embalm; பிரேதத்தைத்தைலத்தால் சேமித்துவைத்தல். தைலமாட்டுபடலம்.(கம்பரா.)