தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்துணிவு ; குதிரையின் பெருமித நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்துணிவு. Courage, self-confidence;
  • குதிரையின் பெருமித நடை. (W.) Trot of a horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தயிரியம், s. courage, boldness, துணிவு; 2. a horse's trot. தைரியசாலி, தைரியவான், a bold, brave, daring person, தைரியக் காரன். தைரியங் கொடுக்க, to embolden, to encourage, to animate. தைரியங்கொள்ள, தைரியப்பட, to take courage, to cheer up, to be encouraged. தைரியஞ் சொல்ல, to encourage by advice. மனத்தைரியம், நெஞ்சுதைரியம், courage, fortitude.

வின்சுலோ
  • [tairiyam] ''s.'' [''sometimes'' தயிரியம்.] Steadiness, courage, encouragement, con fidence, &c., துணிவு, W. p. 447. DHAIRYA. 2. A horse's trot, குதிரையின்கெச்சைநடை. ''(Sa. Dhowrya.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhairya. Courage, self-confidence; மனத்துணிவு.
  • n. < dhaurya. Trotof a horse; குதிரையின் பெருமித நடை. (W.)
  • n. < dhaurya. Trotof a horse; குதிரையின் பெருமித நடை. (W.)