தமிழ் - தமிழ் அகரமுதலி
    தை மாதத்தில் கன்னிப்பெண்கள் காலையில் நீராடும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாந்திரமானத் திஷ்யமாதத்தில் கன்னிப்பெண்கள் நீராடுஞ்சடங்கு. இன்ன பண்பினின் றைந்நீராடல் (பரிபா.11, 134). Ceremonial ablution of maidens in the lunar month of Tai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தை +.Ceremonial ablution of maidens in the lunarmonth of Tai; சாந்திரமானத் திஷ்யமாதத்தில் கன்னிப் பெண்கள் நீராடுஞ்சடங்கு. இன்ன பண்பினின்றைந்நீராடல் (பரிபா. 11, 134).