தமிழ் - தமிழ் அகரமுதலி
    தையலிடுதல் ; ஆணி முதலியன அடித்தல் ; பொருத்துதல் ; இணைத்தல் ; படைத்தல் ; இடுதல் ; வலைபின்னுதல் ; தொடுத்தல் ; இடுதல் ; வலைபின்னுதல் ; தொடுத்தல் ; கோத்தல் ; அலங்கரித்தல் ; சித்தரித்தல் ; பதித்தல் ; அடைத்தல் ; உடுத்தல் ; உட்புகுதல் ; ஊடுருவுதல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [M. taikka.] tr. 1.To sew, stitch; தையலிடுதல். (சூடா.) 2. To
    -- 2074 --
    nail, fasten beams with nails, spikes orpegs; to pin; ஆணிமுதலியன அடித்தல். படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா? 3. To plait or stitch,as leaves into plate; இலை முதலியன குத்தியிணைத்தல்.4. To join; பொருத்துதல். பலகை தைத்து (பாரத.கிருட்டிண. 102). 5. To pierce, penetrate, prick,as a thorn, an arrow; முண்முதலியன ஊடுருவுதல்.மேனிதைத்த வேளசரங்கள் (கம்பரா. உலாவியல். 15).6. To tie, weave, as a wreath; மாலைதொடுத்தல்.தொடலை தைஇய மடவரன் மகளே (ஐங்குறு. 361). 7.To string, as beads; கோத்தல். அவிரிழை முத்தந்தைஇ மின்னுமிழ் பிலங்க (பதிற்றுப். 39, 15). 8. Toadorn, decorate; அலங்கரித்தல். தைஇய மகளிர்(கலித். 27, 19). 9. To make, create; நிருமித்தல். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56).10. To set, enchase; பதித்தல். திகழொளி முத்தங்கரும்பாகத் தைஇ (கலித். 80, 4). 11. To place, put,as a mark on the forehead; இடுதல். திலகந் தைஇயதேங்கமழ் திருநுதல் (திருமுரு. 24). 12. To wear,put on; உடுத்துதல். ஏர்தழை தைஇ (கலித். 125, 12).13. To paint; சித்திரித்தல். அணிவரி தைஇயும்(கலித். 76, 2). 14. To surround, cover, encircle;சூழ்தல். சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி (பதிற்றுப்.39, 16). 15. To make a net; வலைபின்னுதல்.(W.) 16. To close, shut; அடைத்தல். (யாழ். அக.)--intr. 1. To enter, dart; உட்பிரவேசித்தல்.அவ்வழித் தைத்தது பூதம் (கம்பரா. திருவவ. 88). 2.To pierce the mind; to rankle; to cause pain;மனத்திலுறைத்தல். அவன் சொன்னசொல் என் மனத்திற் றைத்தது. 3. To alight, rest, as thefascinating looks of an unlucky person; திருஷ்டிபடுதல். (W.)