தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஓர் உயிர்மெய்யெழுத்து (த்+ஐ) ; ஒரு மாதம் ; பூசநாள் ; மகரராசி ; நாய்க்கடுகு செடி ; தையல் ; தாளக் குறிப்பினுள் ஒன்று ; அலங்காரம் ; மரக்கன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . The compound of த் and ஐ.
 • தையலிடுதல். (சூடா.) 1. To sew, stitch;
 • ஆணிமுதலியன அடித்தல். படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா? 2. To nail, fasten beams with nails, spikes or pegs; to pin;
 • இலை முதலியன குத்தியிணைத்தல். 3. To plait or stitch, as leaves into plate;
 • பொருத்துதல். பலகை தைத்து (பாரத. கிருட்டிண. 102). 4. To join;
 • முண்முதலியன ஊடுருவுதல். மேனிதைத்த வேள்சரங்கள் (கம்பரா. உலாவியல். 15). 5. To pierce, penetrate, prick, as a thorn, an arrow;
 • மாலைதொடுத்தல். தொடலை தைஇய மடவரன் மகளே (ஐங்குறு. 361). 6. To tie, weave, as a wreath;
 • கோத்தல். அவிரிழை முத்தந்தைஇ மின்னுமிழ் பிலங்க (பதிற்றுப் 39, 15). 7. To string, as beads;
 • அலங்கரித்தல். தைஇய மகளிர் (கலித். 27, 19). 8. To adorn, decorate;
 • நிருமித்தல். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56). 9. To make, create;
 • பதித்தல். திகழொளி முத்தங்கரும்பாகத் தைஇ (கலித். 80, 4). 10. To set, enchase;
 • இடுதல். திலகந்தைஇய தேங்கமழ் திருநுதல் (திருமுரு. 24). 11. To place, put, as a mark on the forehead;
 • உடுத்துதல். ஏர்தழை தைஇ (கலித். 125, 12). 12. To wear, put on;
 • சித்திரித்தல். அணிவரி தைஇயும் (கலித். 76, 2). 13. To paint;
 • சூழ்தல். சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி (பதிற்றுப் 39, 16). 14. To surround, cover, encircle;
 • வலைபின்னுதல். (W.) 15. To make a net;
 • அடைத்தல். (யாழ். அக.)-intr. 16. To close, shut;
 • உட்பிரவேசித்தல். அவ்வழித் தைத்தது பூதம் (கம்பரா. திருவவ. 88). 1. To enter, dart;
 • மனத்திலுறைத்தல். அவன் சொன்னசொல் என் மனத்திற் றைத்தது. 2. To pierce the mind; to rankle; to cause pain;
 • திருஷ்டி படுதல். (W.) 3. To alight, rest, as the fascinating looks of an unlucky person;
 • அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு. Mss.). 1. Decoration, embellishment;
 • தையல். (தைலவ. தைல.) 2. Sewing;
 • ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.) (Mus.) Onom, expr. of beating time;
 • ஒரு மாதம். தைஇத்திங்கட் டண்ணிய தரினும் (குறுந்தொ. 196). 1. The 9th Tamil month, January-February;
 • மகரராசி. 2. Capricorn in the zodiac;
 • See பூசம். (சூடா.) 3. The 8th nakṣatra.
 • மரக்கன்று. தைத்தெங்கு. Nāṉ. Young plant or tree;
 • . See தைவேளை. (மூ. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. January, தை மாதம்; 2. a sound in beating time, தாளக்குறிப்பு; 3. the 8th lunar asterism, பூரம்; 4. Capricorn of the Zodiac, மகரராசி. தேற்றார் , s. the ignorant, அறிவீனர்; 2. foes, பகைவர்.
 • II. v. t. adorn, beautify, அலங்கரி. தைதல், v. n. embellishment.
 • II. v. t. adorn, beautify, அலங்கரி. தைதல், v. n. embellishment.
 • VI. v. t. sew, stitch, துன்னு; 2. nail, fasten with nails pin, கடாவு; 3. net with a netting needle, வலை பின்னு; 4. (with தொகை) close an account, தொகைகதை; v. i. run in as a thorn, pierce as an arrow, குத்து; 2. strike, affect, pierce the mind, உறுத்து. என்காலிலே முள் தைத்தது, I ran a thorn into my foot. அம்பு தைத்தவன், a person wounded with an arrow. அந்தச்சொல் அவன் மனதிலே தைத்து, that word made a deep impression on his mind. தைப்பான், a needle; 2. one who sews. தைப்பு, தைத்தல், v. n. sewing, fastening, nailing; 2. piercing. தைப்பை, a garment made by sewing. தையல், v. n. sewing, stitch, suture. தையல் தைக்க, to sew. தையல் பிரிக்க, to rip or unravel needle-work. தையல் விட்டுப்போயிற்று, -பிரிந்துபோ யிற்று, the seam of the garment is ripped. தையல் வேலை, needle-work. தையற்காரன், (fem. தையற்காரி) a tailor, a knitter. தையற்பை, தையற்பெட்டி, a bag, a work basket or box containing things for needle-work. ஒட்டுத்தையல், patching, mending. கட்டுத்தையல், wrapping round a knob. கெட்டித்தையல், a double seam. பீற்றல் தைக்க, to mend a rent in a garment, கந்தைபொத்த. பெரும்படித் தையல், coarse sewing. மடித்துத் தைக்க, to hem.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 6. tey- தெய் sew, stitch, make (a dress, etc.)

வின்சுலோ
 • [tai ] . A syllabic letter, compounded of த் and ஐ.
 • [tai] ''s.'' January, the month, ஓர்மாதம். 2. A sound in beating time, தாளக்குறிப்பி னொன்று. ''(c.)'' 3. The eighth lunar asterism, as பூசம். 4. Capricorn of the Zodiac, மகர விராசி. 5. ''(R.)'' Juice and root of தைவிளை, which see. தையீனாப்புல்லுமில்லைமாசியீனாமரமுமில்லை...... There is no graminious plant, but ears in January, and no tree that does not blos som in february.
 • [tai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To adorn, to beautify, அலங்கரிக்க. (சது.)
 • [tai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To sew, stitch, seam, make, as an article of dress, by sewing; to mend, &c., துன்ன. 2. To nail, to fasten boards, beams, &c., with nails, spikes, or pegs; to pin, to skewer, to run leaves together, ஆணிமுதலி யனதைக்க. 3. To net with a netting needle, வலைபின்ன. 4. [''with'' தொகை.] To cast or add up; to close an account, as தொகைதைக்க. As ''v. n.'' க்கிறது, த்தது, க்கும், க்க,-''in the 3d pers. neut.'' To pierce, to penetrate; to enter--as a thorn, arrow, bail or shot, முள்ளுமுதலியஏற, 2. ''(fig.)'' To strike, or pierce the mind--as a remonstrance, reproof or sarcasm; to cause pain, re morse, &c., மனதிற்பதிய. 3. To light on one, as the fascinating looks of a lover or the blighting looks of an unlucky person, திருஷ்டிபட, ''(c.)'' அவன்காலுக்குவிலங்குதைக்கப்பட்டது. His feet are fastened with chains. அவன்சொல்லவனுக்குதைத்தது. His word cut to the heart. கண்ணுக்குத்தைத்தது. It was charming or attractive to the sight.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • . The compound of த் and ஐ.
 • n. < தை-. 1. Decoration, embellishment; அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு.Mss.). 2. Sewing; தையல். (தைலவ. தைல.)
 • n. (Mus.) Onom. expr. of beatingtime; ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.)
 • n. < taiṣī. [M. tai.] 1. The 9thTamil month, January--February; ஒரு மாதம்.தைஇத்திங்கட் டண்ணிய தரினும் (குறுந்தொ. 196).2. Capricorn in the zodiac; மகரராசி. 3. The8th nakṣatra. See பூசம். (சூடா.)
 • n. Young plant or tree; மரக்கன்று. தைத்தெங்கு. Nāñ.
 • n. See தைவேளை. (மூ. அ.)