தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வம் ; தெய்வத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்தன்மை. அயன்றிருமால் செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை). 2. Godhead;
  • தெய்வம். (பிங்.) நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2). 1. Deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva. 1. Deity; தெய்வம்.(பிங்.) நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2).2. Godhead; தெய்வத்தன்மை. அயன்றிருமால்செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி.சி. காப்பு. ஞானப். உரை).