தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னெறி நடப்போன் ; பார்ப்பான் ; காண்க : தேவரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தேவரன்.
  • சன்மார்க்கன். 2. Virtuous man;
  • பிராமணன். 3. Brahmin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēvara. (யாழ்.அக.) 1. See தேவரன். 2. Virtuous man; சன்மார்க்கன். 3. Brahmin; பிராமணன்.