தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்களின் தாயான அதிதி ; கன்னிமரியாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேரி என்னும் கன்னி. R. C. 2. Virgin Mary;
  • தேவர்களின் அன்னையாகிய அதிதி. 1. Aditi, the mother of the gods;

வின்சுலோ
  • --தேவமாதுரு, ''s.'' Mother of the gods, as அதிதி. 2. ''[R. C. usage.]'' The Virgin Mary, கன்னிமரியாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Aditi, the mother of the gods; தேவர்களின்அன்னையாகிய அதிதி. 2. Virgin Mary; மேரி என்னும் கன்னி. R. C.