தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவரை வாழ்த்தும் பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை செந்துறை வெண்டுறை தேவபாணியிரண்டும் (சிலப்.6, 35, உரை). Songs in praise of gods;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Songsin praise of gods; தேவரைப் புகழ்ந்து கூறும்பாட்டுவகை. செந்துறை வெண்டுறை தேவபாணியிரண்டும் (சிலப். 6, 35, உரை).