தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரியமொழியின் வடிவெழுத்து. North Indian Sanskrit script;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva + nāgarī. North Indian Sanskrit script; வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரியமொழியின் வடிவெழுத்து.