தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் ; துறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில். Temple;
  • சுவர்க்கம். 2. City of the gods;

வின்சுலோ
  • ''s.'' A temple, கோயில். (சது.) 2. The city of the gods, தேவர்நகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva +. (யாழ். அக.) 1. Temple; கோயில். 2. City of the gods; சுவர்க்கம்.