தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வச்செய்தி கொண்டு வருவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூதனாகிய தேவன். Chr. 2. Holy angel;
  • தெய்வச்செய்தி கொணர்வோன். 1. Divine messenger;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' தேவதூதி.] A divine messenger. 2. ''[in Chirs. usage.]'' An angel. See தூதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Divine messenger; தெய்வச்செய்தி கொணர்வோன். 2. Holy angel; தூதனாகிய தேவன். Chr.