தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மதகரிவேம்பு. 2. Common bastard cedar.
  • தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1). 1. See தேவதாரு, 1, 2.
  • பஞ்சதருக்களில் ஒன்று. (பிங்.) 3. A tree of svarga, one of paca-taru, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Any of the five famous trees in Swerga, ஐந்தருவிலொன்று. 2. A medicinal, fragrant tree, செம்புளிச்சை. 3. A kind of pine tree, ஓர்மரம், Erythroxy lon aureolatum, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva-dāru.1. See தேவதாரு, 1, 2. தேவதாரத்துஞ் சந்தினும்பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1). 2. Commonbastard cedar. See மதகரிவேம்பு. 3. A tree ofSvarga, one of pañca-taru, q. v.; பஞ்சதருக்களில்ஒன்று. (பிங்.)