தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலுக்கு அளிக்கும் கொடை ; அருச்சுனன் கைச்சங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு (யாழ். அக.) 2. Arjuna's conch, as given by Indra;
  • கோயிலுபயம். 1. That which is given to a temple ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the conch of Arjuna, blown in token of victory.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருச்சுனன்கைசங்கு.

வின்சுலோ
  • [tēvatattam] ''s. (St.)'' The conch of Arjuna, blown in token of victory, அருச் சுனன்சங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +datta. 1. That which is given to a temple;கோயிலுபயம். 2. Arjuna's conch, as given byIndra; அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு.(யாழ். அக.)