தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்க்கு ஆசானான வியாழன் ; காண்க : தேவகுருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தேவர்க்கு ஆசாரியன்] வியாழன். (பிங்.) Brhaspati, as priest of the celestials;
  • . See தேவகுருவம்.

வின்சுலோ
  • ''s.'' The planet Jupiter, or its regent, priest of the celestials, வியா ழன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva-guru.Bṛhaspati, as priest of the celestials; [தேவர்க்குஆசாரியன்] வியாழன். (பிங்.)
  • n. < dēva-kuru. Seeதேவகுருவம்.