தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் கடவுள் காரியம் பார்ப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் சுவாமிகாரியம் பார்ப்போன், தேவகன்மிகள் இவை தலைகண்டமுதற்கொண்டு (S. I. I. v, 92). A temple official, as priest, manager, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva +. A temple official, as priest, manager, etc.; கோயி லில் சுவாமிகாரியம் பார்ப்போன். தேவகன்மிகள் இவை தலைகண்டமுதற்கொண்டு (S. I. I. v, 92).