தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகைப் பிறப்புகளுள் ஒன்று , தெய்வப்பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஷட்கதியுள் ஒன்று. (மணி.) One of ṣaṭ-kati, q.v.;
  • நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800, தலைப்பு.) The order of divine beings, one of four kati, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Jaina.)The order of divine beings, one of four kati,q. v.; நால்வகைக் கதிகளுள் ஒன்று. (சீவக. 2800,தலைப்பு.)
  • n. < dēva +. (Buddh.) One of ṣaṭ-kati, q.v.; ஷட்கதியுள் ஒன்று. (மணி.)