தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்களின் கூட்டம் ; அசுவினி , மிருகசீரிடம் , புனர்பூசம் , பூசம் , அத்தம் , சுவாதி , அனுடம் , திருவோணம் , இரேவதி என்னும் ஒன்பது நட்சத்திரங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சுவினி, மிருகசீரிடம் புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம். இரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள். (விதான. கடிமண.7.) 2. (Astrol.) The nine nakṣatras, viz., accuviṉi, mirukacīriṭam, puṉarpūcam, pūcam, aliam, cuvāti, aṉuṭam, tiruvōṇam, irōvati, as belonging to the dēva class ;
  • See கணம்4, 5. 1. Celestial hosts.

வின்சுலோ
  • ''s.'' The class of the in ferior gods, or celestials. See கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēva +. 1. Celestial hosts. See கணம், 5. 2. (Astrol.) The nine nakṣatras, viz.accuviṉi, mirukacīriṭam,puṉarpūcam, pūcam, attam, cuvāti, aṉuṭam,tiruvōṇam, irēvati, as belonging to the dēvaclass; அச்சுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், இரேவதி என்றஒன்பது நட்சத்திரங்கள். (விதான. கடிமண. 7.)