தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயப்பொருளை யுணர்த்தும் ஏகாரம். (குறள், 261, உரை.) The particle 'ē' expressing emphasis or certainty

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேற்றம்+. (Gram.) The particle 'ē' expressingemphasis or certainty; நிச்சயப்பொருளை யுணர்த்தும் ஏகாரம். (குறள், 261, உரை.)