தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிலார் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவீனர் 1. The ignorant;
  • பகைவர். 2. Foes, enemies

வின்சுலோ
  • [tēṟṟār] ''s. (plu.)'' The ignorant, அறிவீ னர். 2. Foes, enemies, பகைவர்; [''ex'' தேற்று.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேற்று- + ஆ neg. +.(யாழ். அக.) 1. The ignorant; அறிவீனர். 2.Foes, enemies; பகைவர்.