தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிதல் ; நீர்தெளிதல் ; துணிதல் ; ஆறுதல் ; பலித்தல் ; மனத்திண்மையுறுதல் ; முதிர்தல் ; செழித்தல் ; தேர்ச்சியடைதல் ; தங்கல் ; கூடுதல் ; சோறு முதலியன விறைத்தல் ; நம்புதல் ; மயக்கம் தெளிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடுதல். அழிவின் கட்டேறான் பகாஅன் விடல் (குறள், 876). 3. To unite with, arrive at
  • துணிதல். தேறுவ தரிது (கம்பரா. மாயாசீதை. 89). 2. To decide
  • தெளிதல். உடன் மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589.) 1. To be accepted as true
  • நீர் தெளிதல். தேறுநீர் சடைக்கரந்து (கலித். கடவுள்வாழ்.). 2. To be clarified, made clear, as water
  • மயக்கந் தெளிதல். 3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication or from drooping.
  • முதிர்தல். தேறினபுத்தி.(w.) 4. To be thorough, accomplished, mature, as the mind; to reach perfection
  • செழித்தல். தேறின பயிர். (w.) 5. To thrive, improve, flourish, as vegetation
  • ஆறுதல். 6. To be comforted, consoled, solaced, soothed
  • தைரியங்கொள்ளுதல். 7. To cheer up, take courage
  • நம்புதல். தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விதன்றால் (கம்பரா. வாலிவ. 33). 1. [M. tēṟuka.] To trust, confide in, believe
  • தங்குதல் (w.) -tr. 11. To stay, abide
  • சோறுமுதலியன விறைத்தல். (w.) 10. To become stiff, hard, as boiled rice, fruits
  • பலித்தல். அந்த வியாபாரத்தில் இவ்வளவு இலாபந் தேறும். 9. To prove; to result, amount to, as profit; to turn out;
  • தேர்ச்சியடைதல். பரீக்ஷையில் தேறினான். 8. [K. tēṟu.] To be successful in examination

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. tēru.] intr.1. To be accepted as true; தெளிதல். உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589). 2.To be clarified, made clear, as water; நீர் தெளிதல். தேறுநீர் சடைக்கரந்து (கலித். கடவுள்வாழ்.).3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication orfrom drooping; மயக்கந் தெளிதல். 4. To bethorough, accomplished, mature, as the mind;to reach perfection; முதிர்தல். தேறினபுத்தி. (W.)5. To thrive, improve, flourish, as vegetation; செழித்தல். தேறின பயிர். (W.) 6. To be
    -- 2072 --
    comforted, consoled, solaced, soothed; ஆறுதல்.7. To cheer up, take courage; தைரியங்கொள்ளுதல். 8. [K. tēru.] To be successful in examination; தேர்ச்சியடைதல். பரீக்ஷையில் தேறினான்.9. To prove; to result, amount to, as profit; toturn out; பலித்தல். அந்த வியாபாரத்தில் இவ்வளவுஇலாபந் தேறும். 10. To become stiff, hard, asboiled rice, fruits; சோறுமுதலியன விறைத்தல்.(W.) 11. To stay, abide; தங்குதல். (W.)--tr. 1.[M. tēṟuka.] To trust, confide in, believe; நம்புதல். தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விதன்றால் (கம்பரா. வாலிவ. 33). 2. To decide;துணிதல். தேறுவ தரிது (கம்பரா. மாயாசீதை. 89).3. To unite with, arrive at; கூடுதல். அழிவின்கட்டேறான் பகாஅன் விடல் (குறள், 876).