தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊக்கம் , துணிவு ; ஆறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தைரியம். (W.) 1.Courage, encouragement;
  • ஆறுதல். தேறுதலைச் சொல்வார் சிலரில்லை (தனிப்பா.) 2.Comfort;

வின்சுலோ
  • ''s. [vul.]'' Courage, தைரியம். 2. Comfort, ஆறுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Courage, encouragement; தைரியம். (W.) 2. Comfort;ஆறுதல். தேறுதலைச் சொல்வார் சிலரில்லை. (தனிப்பா.).