தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்மானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானம். அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான். (W.) Settlement, decision;

வின்சுலோ
  • ''s.'' Settlement, finishing, தீர்மானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேறு-. [T.tērugaḍa, K. tērugade.] Settlement, decision;தீர்மானம். அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான்.(W.)