தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; உறுதி ; தேற்றாங்கொட்டை ; துண்டு ; கொட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவு. 1. Clearness
  • நி¢ச்சயம். (சூடா.) 2. Certainty;
  • . 3. See தேற்றா. மடிந்த தேறு பொடிந்தவேல் (கலிங்.65).
  • . 4. See தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர்போல (மணி. 23, 142).
  • கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப். 71, 6). Sting, as of a wasp;
  • துண்டு. கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை). A piece;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. recover strength, vigour etc., thrive, improve, செழி; 2. be comforted or consoled, ஆறு; 3. make proficiency, come to perfection; 4. pass or be successful in an examination; 5. prove or result as profit; 6. stay, abide, தங்கு; v. t. form an opinion, a certain, arrive at certainty, நிச்சயி; 2. confide, trust in, நம்பு. ஒருமுழந்தேறும், there will be one cubit clear. தேறலர், தேறலார், தேறார், foes, enemies; 2. ignorant persons. தேற (தீர) விசாரிக்க, to investigate thoroughly. தேறாமை, neg. v. n. incertainty, unfruitfulness, unsteadiness. தேறின எழுத்து, finished hand-writing. தேறினகட்டை, (cant.), an experienced person. தேறின பயிர், thriving vegetation. தேறின புத்தி, mature mind, good parts or talents. தேறுகடை, settlement, finishing, தீர்மானம். தேறுகடைபண்ண, to come to a decision, to make a settlement. தேறுதலை, courage, comfort. மனந்தேற, to be comforted, to be sure. தேறல், தேறுதல், v. n. certainty; 2. relief from sickness; 3. comfort. தேறுதல் சொல்ல, to comfort, to console. தேற்றம், v. n. certainty; 2. clearness; 3. comfort; 4. thriving, firmness, good growth; 5. recovery from sorrow, etc. தேற்றமானவன், a courageous person; 2. one gaining strength after weakness.

வின்சுலோ
  • [tēṟu] ''s.'' A piece, துண்டு, as of ginger, turmeric, calamus, &c., மஞ்சள்முதலியவற்றி ன்தேறு. 2. [''com.'' தேற்றா.] The clarifying nut-tree, Strychnos, ''L.'' 3. ''(p.)'' Clearness, தெளிவு. 4. Certainly, நிச்சயம்.
  • [tēṟu] கிறேன், தேறினேன், வேன், தேற, ''v. n.'' To recover strength, vigor, &c.,- as persons, beasts, plants, to grow well- as vegetation; to thrive, improve, செழிக்க. 2. To recover from swooning, intoxica tion, drooping, தெளிய. 3. To be com forted, consoled, solaced, soothed; to recover from fear, to cheer up, take courage, தைரியங்கொள்ள. 4. To make pro ficiency, arrive at perfection in a lesson, or in an art, &c., அதிகரிக்க. 5. To be through, accomplished, celebrated, perfect, mature, clear as the mind, to come to perfection, maturity, முதிர. 6. To prove, to result, to amount to--as profit, to turn out clear, பலிக்க. ''(c.)'' 7. To become stiff, hard, &c.,as boiled rice, fruits, &c., when cole, சோறு முதலியவிறைக்க. 8. To stay, abide, தங்க. (சது.) 9. ''v. a.'' To form as opinion, to as certain, to arrive at certainty, நிச்சயிக்க. 1. To confide, trust in, நம்ப. ஒருமுழந்தேறும். There will be one cubit clear.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேறு-. 1. Clearness;தெளிவு. 2. Certainty; நிச்சயம். (சூடா.) 3. Seeதேற்றா. மடிந்த தேறு பொடிந்தவேல் (கலிங். 65). 4.See தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர்போல(மணி. 23, 142).
  • n. < தெறு-. Sting, as of awasp; கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப்.71, 6).
  • n. < தெறி-. A piece; துண்டு.கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை).
  • n. < தெறு-. Sting, as of awasp; கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப்.71, 6).
  • n. < தெறி-. A piece; துண்டு.கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை).