தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி ; தேர்ந்தெடுத்தல் ; பயிற்சி ; சுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ச்சி. 1. Examination, search;
  • பயிற்சி. 2. Thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty;
  • சுவை தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259). 3. Beauty; sweetness, as of expression;
  • தெரிந்தெடுக்கை. Mod. 4. Election, as to a council;

வின்சுலோ
  • ''v. noun.'' Thorough acquain tance, proficiency, mature practice, பயி ற்சி. 2. As தேர்ச்சி, 1, 2, 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேர்-. 1. Examination, search; ஆராய்ச்சி. 2. Thorough acquaintance, proficiency, practice, experience; thediscerning faculty; பயிற்சி. 3. Beauty; sweetness, as of expression; சுவை. தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259). 4.Election, as to a council; தெரிந்தெடுக்கை. Mod.